Sunday, October 7, 2012

FEMALE @ THIRUNAGKAI

என் மனதை பாதித்த ஒரு விசயம்...
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... மனம் இருந்தால் படிகவும்...

சமீபத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்...
அப்பொழுது ஒரு திருநங்கை... (சிறுநீர் கழிப்பதர்காக என்று நினைக்கிறேன்...)
பெண்கள் கழிவரையை நோக்கி சென்றார்... ஆனால் அவரை கழிவரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை... சரியென்று ஆண்கள் கழிவரைக்கு சென்றார்... அங்கேயும் அதே பிரச்சினைதான்...
இப்படி இருக்கையில் அவர்கள் அவசரத்திற்க்கு எங்கு செல்வார்கள்...
ஏன் அவர்களை ஒதுக்க வேண்டும்...?

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.,
அவர்கள் தவறான தொழிலுக்கு செல்கிறார்கள் என்று ஊருக்குள்ள பல பேரு சொல்லுறாங்க...!
அதுக்கு யார் கரணம்னு ஒருதர் சொல்லுங்க பாபோம்..?
எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தராத நம்ம தான் முதல் காரணம்...!

சமூகத்தில் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் வேரு வேலைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை...

இதுவரை இரண்டாக பார்த்த நாம்...!
(ஆண்,பெண்)
மூன்றாக பார்த்தால் என்ன தப்பு..?
(ஆண்,பெண்,திருநங்கை)

எனது எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் என்ன மன்னிக்கவும்...
by
spark MURALI.K
 

No comments:

Post a Comment