Sunday, October 7, 2012

INDIA 2050

Plz share it……..
உங்கள் மனதில் நீங்கள் ஒரு இந்தியன் என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து இதை பகிர்ந்து (share)கொள்ளவும்......
உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரன் நம் நாட்டில் இருக்கிறான் என்று சொல்வதைவிட, நம் நாட்டில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்று சொன்னால் தான் நமக்கு பெருமை.....
நாளைய இந்தியா.... இளைஞர்கள் கையில் என்று சொல்கிறோம்.......
அந்த நாளைய இளைஞர்களே இன்றைய குழந்தைகள், சிறுவர்கள் தான்.....
அப்படி இருக்கும் போது அவர்களை வைத்து பிச்சை எடுத்தால் நாடு எப்படி முன்னேறும்...
இன்றைய பொழுது இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.... இவற்றில் குறிப்பிட்ட பல கல்வி நிறுவன்ங்கள் பணத்திற்க்கு மட்டும் செயல்பட்டு வருகிறது.... இவற்றில் ஒரு நிறுவனம் நினைத்தால் கூட இவர்களுக்கு கல்வி அளித்து இவர்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.....
இது வெறும் பேச்சோடு செல்லாமல் இந்தியாவை 2020குள் முன்னோற்ற வழிசெய்வோம்...
"மாற்றி அமைப்போம்"
(என் பேச்சில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்"
plz watch this video
http://www.youtube.com/watch?v=CsH8MzfvXVo
இவண்
spark MURALI.K
 —


No comments:

Post a Comment