இன்று எத்தனையே முதியவர்கள்.. குழந்தைகளால் கைவிடப்பட்டு, நாதியற்று தெருவில் விடப்படுகிறார்கள்... அவர்கள் அடுத்த வேளை உணவுக்காக மற்றவரிடம் கை ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது...
அவர்களுக்கு உழைத்து வாழ தொழில் தெரிந்தும்.. உழைக்க உடம்பில் தெம்பு இருக்காது... அந்த நிலையில் அவர்கள் உணவுக்காக செய்யும் ஒவ்வெரு காரியமும் அவர்களுக்கு தொழில் தான்... நான் அதற்க்காக தான் இதை தொழில் என்று கூறினேன்.. ஆனால் இதை உடம்பில் தெம்பு உள்ளவன் செய்தால் அதற்கு பெயர் வேரு.
No comments:
Post a Comment