அணைத்து பக்தர்களுக்கும் ஒரு சிறு கேல்வி...கோவிச்சிக்காதிங்க ...
"கடவுள் எங்கு இருக்கிறார்...?"
ஒரு பொருளை இருக்கிற இடத்தை விட்டு மற்ற இடத்தில் தேடுவது மனிதற்களுக்கு பிடிச்ச விசயம்...
உதாரணத்திற்க்கு... அம்மா... தாயே... நான் நினைச்சதெல்லாம் நடக்கனும்... இதுல அம்மா என்பது என்ன..? தாயே என்பது என்ன..?
இரண்டுமே நம்மை பெற்றவளை தான் குறிக்கிறது...
கடவுளை வீட்டுல வச்சிக்கிட்டு கோவில், குளம்னு தேடுனா... எந்த விதாத்தில் நியாயம்...?

No comments:
Post a Comment