Sunday, September 30, 2012

computer samrani

யாருங்க இதுக்கு கம்ப்யூட்டர் சாம்ராணினு பேரு வச்சது... உங்களுக்கு எதாவது தெரியுமா...?

Monday, September 24, 2012

vetri


vazhkkai enbathu


india 2020

நாளைக்கு சாப்பட சோறு வேணும்ன இத share பன்னுங்க........

ஊருக்கு ஒதுக்கு புறமா 10 கிலோமீட்டர் துரத்துல... பிளாட் போட்டு வட்சிருப்பாங்க... அங்க போர்டு இருக்கும் (பிளாட்டுகள் விர்பனைக்கு).... சதுர அடி வெரும் 100 ருபாய்னு...
இத பார்த்த நம்ம மக்கள் சும்ம விட மாட்டாங்க.. உடனே இடத்த வாங்கி போட்ருவாங்க... 
ஏதுக்குனு கேட்ட வாருங்காலத்துல பயன்படுமேனு சொல்லுவாங்க.... இல்லன நால்ல விளைக்கு வந்துச்சுன வித்துடலாம்னு சொல்லுவங்க... 
உண்மைய சொல்லனும்ன அந்த இடத்தை அவர்களும் பயன்படுத்தாமல், விவசாயத்துக்கும் பயன்படாமல் தரிசு நிலமாகதான் போகும்....
காய்கறி விலை 1 ருபாய் அதிகரித்தால் போராட்டம் பன்னுவாங்க... ஆன நிலத்தோட விலை தினமும் 1000 கணக்கில் ஏறிக்கிட்டு தான்... அத யாரும் கேக்கமாட்டாங்க.....
அது மட்டும் இல்ல இது தொடர்ந்தால் இந்தியா 2020 வல்லரசு ஆகுதோ இல்லையோ...
சோத்துகு பக்கத்து நாட்ல பிச்சை எடுக்க வேண்டிய நிலமை வந்துடும்

sorkama narakama


plz avoid plastic

தயவு செய்து இத யாரும் படிக்காதிங்க plz……
***********
இன்றையா நிலைமைக்கு பார்த்திகனா Bottle ல அடைச்சி விக்கிர தண்ணீரை வாங்கி குடிச்சாதான் மக்கள் கெளரவம்னு நினைக்கிறாங்க...

இத நான் சொல்லலீங்க... இதுதான் Fact….

இன்றைக்கு காலம் ரெம்பவே மாறிப்போச்சுங்க.....
பக்கத்துல இருக்குற கடைக்கு போகனும்னா கூட..... "பாரதி" சொன்னமாதிரி "கை வீசிக்கிட்டே தான் போராங்க"

ஏன்ன அங்கதான் Carry Bag (பிலாஸ்டிக் பைகள்) தர்ராங்கலே....

பாரதி "கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசுனு" பாடுனது சின்ன பசங்களுக்கே தவிர நாமக்கு இல்ல...

SO…. தயவு செய்து கடைக்கு போகும் போதாவது கைல ஒரு சின்ன பைய எடுத்துட்டு போங்க... plzzzzzzz

"உலகத்துல குறைந்தது 50% பிலாஸ்டிக்கை ஒளித்து விடலாம்..."
இத 4 பேருக்கு சொன்னும்னு தோனுச்சுனா Share பன்னுங்க,.....
by spark MURALI.K
 —

paithiyakaran


No Parking

NO PARKING ன என்ன அர்த்தம்னு எனக்கு தெரியல.....?
தெரிஞ்ச சொல்லுங்க plzssssss.......
photo by spark MURALI.K

Saturday, September 22, 2012


flying kiss - parakkummuththam


college last day

என் உடன் பிறக்காவிட்டாலும் என் உயிர்க்கும் மேலான என் நண்பர்களுக்கு.....
by spark MURALI.K
 

right hand


kaathal enpathu

காதல் ஐந்து வகையா... அல்லது ஆறு வகையா...?
காதல் என்பது ஒரு மனிதனுக்கு பல வழிகளில் கிடைக்கிறது...

மனிதன் இந்த உலகத்தை எட்டிப்பார்க்கும் போது; அவனுக்கு கிடைக்கும் முதல் காதல், தன் தாயிடம் இருந்து கிடைக்கிறது...
தந்தையிடம் கிடைப்பது இரண்டாவது காதல்...

மூன்றாவது ஒரு காதல் இருக்கிறது; அதுதான் நான்காவது காதலை சேர்த்து வைக்ககூடிய காதல்... அதுதான் நட்பு என்னும் காதல்; இந்த காதல் எதையும் செய்ய துணிந்தது...

நான்காவது காதல் சற்று வித்யாசமானது...
இது வழ்க்கையில் எப்படி வருது, ஏன் வருதுனு இன்னும் பலருக்கு தெரியாது... இது எத்தனை நாள் நீடிக்கும்னு கூட ஆறு அறிவுள்ள மனிதனால் சொல்ல முடியாது..

கடைசியாக வருவது தன் பெற்ற குழந்தையின் மேல் வருவது..
4வது காதலில் ஜெய்த்தவனுக்கு இது 5வது காதல், தோற்றவனுக்கு 6வது காதல்...
by
spark MURALI.K
 

KADAL KARAI KAATHAL


PAATI VADI SUTTA KATHAI


ITHIL YAAR PINAM


IRAPPU


INDIA KUDIMAGAN

இன்றைக்கு ரேசன் கடையில் கூட்டமாக இருக்கிறார்களோ இல்லையோ....
ஒயின்சாப் காலை முதல் மாலை வரை கூட்டம் தான்....
(ஒருவேலை இவர்கள்தான் இந்திய குடிமகன்களோ...)
 

EZHUTHTHARIVU


EXAM TIME


DON'T WAST WATER


cigaratte


BLOCK KAKA



BIRTH DAY FOR ADMK

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...
இங்க ஒட்டப்பட்ட posterல 10 poster கண்ணீர் அஞ்சலி அதாவது ஒருவர் இறந்த நினைவு நாளை குறிக்கிறது... ஒன்று மட்டும் பிறந்தநாளை குறிக்கிறது... இதை தவறு என்று கூறவில்லை...
10 கண்ணீர் அஞ்சலி poster கு அருகே சந்தேசத்தை வெளிப்படுத்தும் பிறந்தநாள் poster , பார்ப்பதற்க்கு அழகாக இல்லை..
(இது அரசியல் நோக்கதுடன் எழுதவில்லை... நானும் அரசியல்வாதி இல்லை
 

AZHAKU


EI MANIDA


1000 KOLAIKAL