Monday, September 24, 2012

plz avoid plastic

தயவு செய்து இத யாரும் படிக்காதிங்க plz……
***********
இன்றையா நிலைமைக்கு பார்த்திகனா Bottle ல அடைச்சி விக்கிர தண்ணீரை வாங்கி குடிச்சாதான் மக்கள் கெளரவம்னு நினைக்கிறாங்க...

இத நான் சொல்லலீங்க... இதுதான் Fact….

இன்றைக்கு காலம் ரெம்பவே மாறிப்போச்சுங்க.....
பக்கத்துல இருக்குற கடைக்கு போகனும்னா கூட..... "பாரதி" சொன்னமாதிரி "கை வீசிக்கிட்டே தான் போராங்க"

ஏன்ன அங்கதான் Carry Bag (பிலாஸ்டிக் பைகள்) தர்ராங்கலே....

பாரதி "கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசுனு" பாடுனது சின்ன பசங்களுக்கே தவிர நாமக்கு இல்ல...

SO…. தயவு செய்து கடைக்கு போகும் போதாவது கைல ஒரு சின்ன பைய எடுத்துட்டு போங்க... plzzzzzzz

"உலகத்துல குறைந்தது 50% பிலாஸ்டிக்கை ஒளித்து விடலாம்..."
இத 4 பேருக்கு சொன்னும்னு தோனுச்சுனா Share பன்னுங்க,.....
by spark MURALI.K
 —

No comments:

Post a Comment