Monday, September 24, 2012

india 2020

நாளைக்கு சாப்பட சோறு வேணும்ன இத share பன்னுங்க........

ஊருக்கு ஒதுக்கு புறமா 10 கிலோமீட்டர் துரத்துல... பிளாட் போட்டு வட்சிருப்பாங்க... அங்க போர்டு இருக்கும் (பிளாட்டுகள் விர்பனைக்கு).... சதுர அடி வெரும் 100 ருபாய்னு...
இத பார்த்த நம்ம மக்கள் சும்ம விட மாட்டாங்க.. உடனே இடத்த வாங்கி போட்ருவாங்க... 
ஏதுக்குனு கேட்ட வாருங்காலத்துல பயன்படுமேனு சொல்லுவாங்க.... இல்லன நால்ல விளைக்கு வந்துச்சுன வித்துடலாம்னு சொல்லுவங்க... 
உண்மைய சொல்லனும்ன அந்த இடத்தை அவர்களும் பயன்படுத்தாமல், விவசாயத்துக்கும் பயன்படாமல் தரிசு நிலமாகதான் போகும்....
காய்கறி விலை 1 ருபாய் அதிகரித்தால் போராட்டம் பன்னுவாங்க... ஆன நிலத்தோட விலை தினமும் 1000 கணக்கில் ஏறிக்கிட்டு தான்... அத யாரும் கேக்கமாட்டாங்க.....
அது மட்டும் இல்ல இது தொடர்ந்தால் இந்தியா 2020 வல்லரசு ஆகுதோ இல்லையோ...
சோத்துகு பக்கத்து நாட்ல பிச்சை எடுக்க வேண்டிய நிலமை வந்துடும்

No comments:

Post a Comment