Saturday, September 22, 2012

kaathal enpathu

காதல் ஐந்து வகையா... அல்லது ஆறு வகையா...?
காதல் என்பது ஒரு மனிதனுக்கு பல வழிகளில் கிடைக்கிறது...

மனிதன் இந்த உலகத்தை எட்டிப்பார்க்கும் போது; அவனுக்கு கிடைக்கும் முதல் காதல், தன் தாயிடம் இருந்து கிடைக்கிறது...
தந்தையிடம் கிடைப்பது இரண்டாவது காதல்...

மூன்றாவது ஒரு காதல் இருக்கிறது; அதுதான் நான்காவது காதலை சேர்த்து வைக்ககூடிய காதல்... அதுதான் நட்பு என்னும் காதல்; இந்த காதல் எதையும் செய்ய துணிந்தது...

நான்காவது காதல் சற்று வித்யாசமானது...
இது வழ்க்கையில் எப்படி வருது, ஏன் வருதுனு இன்னும் பலருக்கு தெரியாது... இது எத்தனை நாள் நீடிக்கும்னு கூட ஆறு அறிவுள்ள மனிதனால் சொல்ல முடியாது..

கடைசியாக வருவது தன் பெற்ற குழந்தையின் மேல் வருவது..
4வது காதலில் ஜெய்த்தவனுக்கு இது 5வது காதல், தோற்றவனுக்கு 6வது காதல்...
by
spark MURALI.K
 

1 comment: