பரஞ்தோதி என்னும் பல்லவ படைத்தலைவன், வாதாபி நாட்டின் மீது படையெடுத்து சென்று, அந்நகரை வென்றான். அப்பொழுது அங்கு மனித உடலுடனும், யானை தலையுடனும் கூடிய உருவசிலையை கண்டான். அதிசயித்தான். அச்சிலையை ஒரு அதிசய பொருளாக தமியகத்திற்க்கு கொண்டுவந்தான். அதன்பின் அச்சிலைக்கு வினாயகர் என பெயர் சூட்டி தமிழகத்திலும் வணங்கத் தலைப்பட்டனர். "வாதாபி கணபதி" என்று வினாயகரை வழிபடுவதே அதற்கு போதிய ஆதாரமாகும்.
அதே போல் நாம் வழிபடும் முருகன் முதலில் தமிழகத்தில் மட்டும் கடவுளாக வழிபடபட்டது. அதனால் தான் முருகனை தமிழ் கடவுள் என்று சொல்லுகிறோம். பின்பு இங்குள்ள மன்னர்கள் வடக்கே படையெடுத்து சென்றாதால் காலப்போக்கில் அங்கு முருகன் வழிபாடு வர ஆரம்பித்தது. இப்படி இருக்கும் போது இருவரும் எப்படி அண்ணன் தம்பி ஆக முடியும்.. அதன் எழுதப்பாட்ட கதைகளில் இவர்கள் அண்ணன் தம்பி என உரவு கற்பிக்கப்பட்டு எழுதியதால் அப்படி ஆனது.
அடுத்தது தமிழகத்தில் இருப்பவர்கள் வினாயகர் கல்யாணம் ஆகாத கடவுள்னு சொல்லுறாங்க. ஆனா வடக்கே இரண்டு மனைவி இருக்குனு சொல்லுறாங்க. ஒருவேலை பல்லவ படைத்தலைவன் பரஞ்சோதி வரும்பொழுது அதன் அருகில் இருந்த இரண்டு மனைவி சிலையை எடுக்காமல் வந்திருப்பார்னு நினைக்கிறேன்.பாவம் வினாயகர் இங்கு மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்த மக்கள் தங்கள் தங்கள் விருப்பத்திற்க்கும், இயல்பிற்க்கும், சூழ்நிலைக்கும், பழக்கவழக்கத்திற்க்கும் ஏற்ப்ப கடவுளை உவருவாக்கினர். அவற்றையே வழிபட்டார். முரட்டுத்தனமான இயல்பும், மாமிசம் உண்ணும் பழக்கம் உள்ள மக்கள் அதற்கேற்பக் கடவுளை உருவாக்கினர். அவைகளுக்கு கத்தி, வேல், வாள், சூலம் முதலிய ஆயுதங்களை அணிவித்து மாமிசம் வைத்துப் படைத்து வழிபட்டனர். சாந்தகுணமுள்ளவர்கள், மாமிசம் உண்ணாதவர்கள் அதற்கேற்ப தங்கள் கடவுளை உருவாக்கி வழிபட்டனர்.
(படித்ததில் பிடித்தது)

No comments:
Post a Comment