Is this love or tradition (இது காதலா அல்லது கலாச்சாரமா... )
காதலிப்பது தவறில்லை..
அணைவரும் காதலிக்கவேண்டும்...
காதலியை முத்தமிடுவதும் தவறில்லை....
அது அருகில் இருப்பவரை பாதிக்காத வகையில் இருந்தால் தவறில்லை...
நாலு செவுத்துக்குள் செய்யும் விசயத்தை நாற்பது பேருக்கு மத்தியி செய்வது தான் தவறு...
No comments:
Post a Comment