தொடர்வண்டி, பேருந்து நிலையம் போன்ற இடத்துல பிச்சை எடுத்த நிலை போய்.. சமீபத்தில் பார்ல பல ஆண்களுக்கு மத்தியில் பிச்சை எடுக்குற நிலை...
ஆமா... ஒரு சின்ன சந்தேகம்..
"ஒன்பது.. ஒன்பது... சொல்லுரிகலே ஏன்..?"
ஒன்பதுங்றது பத்துக்கும் எட்டுக்கும் நடுவுல இருக்குறதுனாலயா..??
ஏன் அப்படினா…
ஆறும் தான் நலுக்கும் ஐந்துக்கும் நடுவுல இருக்கு...
ஒன்பது கட்டத்த போட்டு, ஒன்பது கிரகத்தோட பேர எழுதி ஜோசியம் பாக்க தெரியுது…!!
எதாவது பிரச்சினைனா ஒன்பது கிரகத்தை சுத்தி சுத்தி சாமி கும்பிட தெரியுது..!!
ஆனா... இவ்வளவு மதிப்புள்ள எண்ணை திட்டுரதுக்கு பயண்படுத்துறோம்.. !
இதுவரைக்கும் ஆண், பெண் என இரண்டாக இருந்தா நாம்.. ஆண், பெண், திருநங்கை என மூன்றாக மாறினா என்ன..?
இரண்டு மூன்றாகலாம் தப்பில்லை.. இரண்டு ஒன்றாக மாறுனாதான் தப்பு..?
அவங்க பிறந்தது அவங்க தப்பா..?
நாம் நம்ம சந்தோசத்துக்கு குழந்தைய பெற்றுவிட்டு... பலியை அவங்க போடுறதுக்கு பெயர் நம் கல்லசாரம்...
by spark MRL.K
No comments:
Post a Comment