தீ மிதி தத்துவம் (ஒரு மூடநம்பிக்கை)
காலம் காலமாக இந்து மதத்தில் கடவுள்களுக்கு தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றும் பலக்கம் உள்ளது...அதாவது ஒரு இடத்தில் நெருப்பு துண்டை பரப்பி வைத்து, அதன் மீது நடந்து அல்லது ஓடியோ செல்வார்கள்.. இதற்க்கு பூ மிதித்தல் என்று பெயர்.
தீ மிதிப்பத்ற்க்கு முன்பு தீக்குழியில் சில ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சமமாக வெட்டப்பட்ட ஒரு குழியில் (குழியின் ஆழம் குறைவாக கூட இருக்கலாம்) விறகு கட்டைகளை அதில் போட்டு எரிப்பார்கள். கட்டை நன்றாக வெந்து தணலாக மாறிய பிறகு அவற்றை அடித்து நொறுக்கிச் சமப்படுத்துவார்கள். அதாவது நெருப்பின் மேல்மட்டம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுத்தப்படும். பிறகு முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள்.
சாம்பல் அகற்றப்பட்டு, நெருப்புத் தணலாகச் சமப்பரப்பில் இருக்கும் நிலையில், பக்தர்கள் அதன்மீது விரைந்து வேகமாக நடந்து வெல்வார்கள்...
நெருப்புக்குழியில் வேகமாக வேகமாக விரைந்து நடப்பதால் காலில் அதிக சூடு ஏறுவதில்லை. ஒரு நெருப்பு துண்டை உள்ளங்கையில் போட்டு இந்தக்கைக்கும் அந்தக்கைக்கும் விரைவாய் மற்றினால் நெருப்பு சுடாது.. அது ஒரே கையில் நிலையாக இருந்தால் சுட்டு விடும். எனவே, நெருப்பில் விரைந்து நடக்க வேண்டும்.
மேலே முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள் என்று கூறினேன். மென்மையான சாம்பலை நீக்காமலும் நெருப்பை சமமாக பரப்பாமலும், மெதுவாக நெருப்பில் நடந்து யாரும் தீ மிதிக்க முடியாது.
உதாரணமாக அடுப்படியில் பெண்கள் நெருப்பு துண்டை விரலால் எடுத்து போடும்போது தணலாக இருக்கும் நெருப்பை தான் எடுத்து போடுவார்களே தவிர நீறுபூத்த நெருப்பை (மேலே சாம்பல் படிந்த நெருப்பு துண்டை) விரலால் எடுக்கமாட்டர்கள். காரணம்...!!!?
நீறுபூத்த நெருப்பின் மீது உள்ள வெண்ணிற மென்மையான சாம்பல் அதிகச் சூட்டுடன் இருக்கும். அதை தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும். இது விரலை சுட்டுக் கொப்பளிக்க செய்துவிடும், சாம்பல் படிந்த நெருப்பு துண்டை விரைவாக விரலால் எடுத்து போட்டாலும் சுட்டுவிடும். எனவே நீறுபூத்த விரலால் எடுக்க முடியாது. நீறுமடியாத (சாம்பல் படியாத) தணலான நெருப்பு துண்டை விராலால் எடுக்கமுடியும். எனவேதான் தீக்குழியில் உள்ள நெருப்பு துண்டில் உள்ள சாம்பலை அகற்றுகிறார்கள்.
அடுததாக ஒரு சின்ன விசயம். ஏன் மரத்துண்டுகளை எரித்து அதன் மீது ஏரி நடக்க வேண்டும்.. ஒரு நல்ல இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி அதன் மீது நடக்க வேண்டியது தான... காரணம் மரக்கட்டை வெப்பத்தை மெதுவாக கடத்து.. ஆனால் இரும்பு வேகமாக கடத்தும்.. உடனே நமது தோலும் அதன் மீது ஒட்டிக்கொள்ளும்.
இப்படி இருக்கையில் இதை கடவுள் அருள் என்று எப்படி உங்களால் நம்பமுடிகிறது.. இது போன்ற கண்மூடித்தனமான மூடதனமான நம்பிக்கைகளை அழிக்க வேண்டும்...
பூக்குழி என்று... தீக்குழியில் இறங்கும் பக்தர்களே...!!!
இது உண்மையில் உங்கள் கடவுளின் அருளா..?
ஒரு சிறு கேள்வி…
------------------------
எல்ல கோவில்களிலும் இருக்ககூடிய பாப்பனர்கள் (ஐயர்) எங்காவது...
தீ மிதிச்சி பாத்திருகிங்கலா..?
அலகு குத்தி பாத்திருக்கிங்கலா...?,
தீச்சட்டி துக்கி பாத்திடுக்கிங்கலா...?
சாமி ஆடியாவது பாத்து இருக்கிங்கலா...?
உண்மையிலேயே கோவிலுக்குள் இருப்பது கடவுள் தான், கல் இல்லனு சொல்லி சாசு சம்பாதிக்குர அவங்க ஏன் இத பன்னமாட்டேங்குறாங்க... ?
இதுக்கு தான் அப்பவே நம்ம பெரியார் சொன்னார்
"பக்தி வந்தால் புத்தி போய்விடும்,
புத்தி வந்தால் பக்தி போய்விடும் "
என்று
அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி...
.

No comments:
Post a Comment