enathuezhuththu by spark MURALI.K
Monday, September 9, 2013
மதத்தை பரப்புவதற்கு இது பொது இடமோ அல்லது கோவிலோ இல்லை..
உங்க சொந்த விசயங்களை பற்றி எழுத இந்த இடம் உங்க “சொந்த டைரி” இல்ல.. “பொது கழிப்பிடம்”...
______________
சமீபத்தில் Train ல போய்ட்டு இருக்கும் போது அவசரதுக்கு Toilet உள்ளே போகும் போது அங்கு இருந்த வார்த்தைகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது....
கடவுள் இருக்கார்... அல்லது இல்லை என்பது வேற விசயம்...!!
கடவுள் தூன்லயும் இருப்பார்... துரும்புலையும் இருப்பார்னு யாரே சொன்னதுக்கு, இந்த இடத்துல இப்படி எழுதுரது புத்திசாலிதனம் இல்ல...!!!
இத்தனை நாள் தங்களுக்கு வேண்டாதவர்களை பற்றிதான் ... இந்தமாதிரி இடதுல எழுதுனாங்க... ஆனா இப்ப...!!
உங்க சொந்த விசயங்களை பற்றி எழுத இந்த இடம் உங்க “சொந்த டைரி” இல்ல.. “பொது கழிப்பிடம்”...
தப்பா எதாவது எழுதி இருந்தா மன்னிச்சிடுங்க... இல்லன கெட்ட வார்தையால என்ன திட்டிருங்க....
மதத்தை பரப்புவதற்கு இது பொது இடமோ அல்லது கோவிலோ இல்லை..
by spark MRL.K
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment