இந்தியா ஒரு விவசாய நாடு...
என்பது அணைவருக்கும் தெரிந்த ஒன்று....
ஆனால் உண்மையில் இன்று....
இந்தியா ஒரு ரியல் எஸ்டேட் நாடு....
-------------
காடுகளை அழித்து
வீடுகளை கட்டுவோம்
-------------------
என்ற மோசமான திட்டத்தை..
கையில் எடுத்திருக்கும் நாம்...
உண்மையில் அங்கு வீடுகள் கட்டுகிறோமோ இல்லையோ.... இடத்தை வாங்கி போட்டு விற்றுக்கொண்டிருக்கிறோம்.. .
-------------
இது நீடித்தால்....
இந்த புகைப்படத்தில் இருக்கும் சாதாரண காட்சி கூட
வருங்காலத்தில் ஒரு அரிய காட்சியாக மாறிவிடும்
by
spark MRL.K ( க.முரளி)
என்பது அணைவருக்கும் தெரிந்த ஒன்று....
ஆனால் உண்மையில் இன்று....
இந்தியா ஒரு ரியல் எஸ்டேட் நாடு....
-------------
காடுகளை அழித்து
வீடுகளை கட்டுவோம்
-------------------
என்ற மோசமான திட்டத்தை..
கையில் எடுத்திருக்கும் நாம்...
உண்மையில் அங்கு வீடுகள் கட்டுகிறோமோ இல்லையோ.... இடத்தை வாங்கி போட்டு விற்றுக்கொண்டிருக்கிறோம்..
-------------
இது நீடித்தால்....
இந்த புகைப்படத்தில் இருக்கும் சாதாரண காட்சி கூட
வருங்காலத்தில் ஒரு அரிய காட்சியாக மாறிவிடும்
by
spark MRL.K ( க.முரளி)
No comments:
Post a Comment